¡Sorpréndeme!

ஆட்டத்தை தொடங்கினார் Kamala Harris | Oneindia Tamil

2020-11-27 824 Dailymotion

அமெரிக்க மக்கள் விரும்புவதை செய்வதே தங்களுடைய முதன்மையான நோக்கம், அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம் என்று துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

We should solve the domestic issues first says US Vice President-elect Kamala Harris

#KamalaHarris
#JoeBiden